உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மாசி மகம் தீர்த்தவாரி முடிந்து கடலூர் புதுப்பாளையம் கோவிலில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி புதுப்பாளையம் ராஜகோபால்சாமி பத்தி உலாத்தல் வைபவம் நடந்தது

14-03-2025 | 16:22


மேலும் இன்றைய போட்டோ

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை திநகரில் துர்கா பூஜைக்காக தயாராகும் துர்கா சிலைகள்.

06-10-2026 | 22:40


டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற இண்டி கூட்டணிதலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து சாலையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

06-10-2026 | 22:40


டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி இண்டி கூட்டணி தலைவர்கள் பேரணி சென்றனர். சாலையில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தடுத்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் தடுப்புகணை தாண்டி செல்வதற்காக படாதபாடுபட்டு தட்டுத்தடுமாறிஅந்த இரும்பு தடுப்புகள் மீது ஏறி நின்றார்.

06-10-2026 | 22:40


குற்றாலம் சீசன் முடிவுக்கு வந்ததை அடுத்து மெயின் அருவியில் ஏற்கனவே நடந்த ஆர்ச் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கின. இதனால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

06-10-2026 | 22:39


குன்னூரில் இதமான காலநிலை நிலவிய நிலையில் கல்குழி பகுதியில் காணப்படும் பசுந்தேயிலை தோட்டம் மலை தொடரின் ரம்மிய காட்சி பயணிகளை கவர்ந்தது.

06-10-2026 | 22:39


உடுமலை பகுதியில் பெய்த மழையால், உடுமலை திருமூர்த்திமலையில் தோன்றிய சிற்றருவிகள் காண்போரை பிரமிக்க வைக்கிறது.

06-10-2026 | 22:38


கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷ்னர் ரவி தேஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

06-10-2026 | 21:26


மயிலாப்பூர், கிழக்கு மாடவீதியில் உள்ள பாரதிய வித்யா பவன் சபா சார்பில், அதன் அரங்கில் பன்மொழி நாடக திருவிழா நடந்து வருகிறது. நேற்று நடந்த மலையாளத்தின் ‘சில்லாரா சாமரம்’ எனும் நாடகத்தை நிகழ்த்திய கலைஞர்கள்

06-10-2026 | 20:56


இடம்:புக்கத்துரை வாக்குச்சாவடி

06-10-2026 | 20:36