இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
29-01-2026 | 17:39
நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் நடுவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்டுள்ள மரக்கன்றுகள் திருச்சி ரோடு நெடுஞ்சாலை அலுவலகத்தில் வைக்கப்பட்டுளளது.
29-01-2026 | 17:39
கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியா தர நிர்ணய அமைவளம் நடத்தும் ஸ்டாண்டர்ஸ் கார்னிவெல் நடந்தது
29-01-2026 | 17:37
விருத்தாசலத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கட்டிடத்தை இடித்து அகற்ற வந்த நீதிமன்ற பணியாளர்கள் அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
29-01-2026 | 17:36
கோவை கொடிசியாவில் துவங்கிய சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பதம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
29-01-2026 | 17:36
தேனி கலெக்டர் அலுவலகம் முன் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
29-01-2026 | 17:36
சென்னை லோக் பவனில் கம்பர் சிலையை திறந்து வைத்த தமிழக கவர்னர் ரவி உடன் பாரதிய வித்யா பவன் இயக்குநர் ராமசாமி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே உள்ளிட்டோர்.இடம் : கிண்டி
29-01-2026 | 17:36