உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடை சுவரில் பா.ஜ.க.வினர் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டினர்.

19-03-2025 | 18:07


மேலும் இன்றைய போட்டோ

சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக கூண்டில் அடைக்கப்பட்டு இருக்கும் குட்டியானை.

25-05-2026 | 20:39


மீண்டும் குறைய தொடங்கியது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து.

25-05-2026 | 20:35


பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோடை வெயிலிலும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்.இடம்: தரமணி

25-05-2026 | 20:34


சென்னை, கலைவாணர் அரங்கத்தில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை சி.டி.ஆர்.நிர்மல்குமார் துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

25-05-2026 | 20:34


பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனை காரணமாக சென்னை எழும்பூர் டாஸ்மார்க் தலைமை அலுவலகம் முன்பு டாஸ்மார்க் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

25-05-2026 | 20:32


பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, குர்பானி கொடுப்பதற்காக ,வடமாநிலங்களில் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள ஆட்டு கிடாய்கள். இடம். ஜும்மா மசூதி டெல்லி

25-05-2026 | 20:31


முடிச்சூர் சீக்கினாம் ஏரி மேம்பட்டு பணிகள் பாதியிலேய கைவிடப்பட்டுள்ளதாள் இரும்பு கைபிடிகள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு சாதானங்கள் வீண் ஆகிவருகிறது

25-05-2026 | 20:31


சென்னை மணலி புது நகர் அடுத்த விச்சூரில் ஆயில் பேரல்கள் இருப்பு. வைக்கும் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து. வெடித்து சிதறிய இருப்பு பேரல்கள்.

25-05-2026 | 19:49


கோவை சவுரிபாளையம் பூந்தோட்டம் அருகே காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனை தீயனைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர்.

25-05-2026 | 19:49