இன்றைய போட்டோ
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி நிறுவன அரங்குகளை இடமிருந்து எஸ்.என்.எஸ். கல்வி நிறுவன பேராசிரியை கீதா, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன சி.இ.ஓ., சுந்தரராமன், ஸ்ரீ சக்தி கல்லூரி டீன் பிரகாஷ், கற்பகம் கல்வி நிறுவன அட்மிஷன் இயக்குனர் சுப்புராஜ் திறந்து வைத்தனர்.
26-03-2025 | 15:19
மேலும் இன்றைய போட்டோ
கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் குளித்து விளையாடி ஓய்வெடுக்கும் பொதுமக்கள். இடம்: கொட்டிவாக்கம்.
29-06-2026 | 09:14
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் 520வது ஆனித்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
28-06-2026 | 10:10
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
27-06-2026 | 17:56
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
27-06-2026 | 17:55