இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டத்தில் கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் பக்கம் அமைந்துள்ள கழுவூர் கிராமத்து நீர்நிலைகளுக்கு ஆஸ்திரேலியா, நைஜீரியா,மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வந்த கூழைக்கடா உள்ளீட்ட பறவைகளின் குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் திறனை பெற்றுவிட்ட நிலையில், தங்கள் தாயகம் திரும்ப தயாராகி வருகிறது.
19-01-2026 | 23:10
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கல்லூரி மாணவிகள் ஒத்திகை கலை நிகழ்ச்சி நடந்தது.
19-01-2026 | 21:30
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் முப்படை வீரர்களின் ஒத்திகை நேற்று நடந்தது.
19-01-2026 | 21:30
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
19-01-2026 | 21:24
இரு குளங்களை ஒன்றிணைத்தாலும், வெவ்வேறு பெயர்களுடன் சங்கமமாகும் இடம்: கோவை முத்தண்ணன் குளம் மற்றும் செல்வம்பதி குளங்கள்.
19-01-2026 | 21:23