உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சட்டசபை நிகழ்வுகளை காண வந்திருந்த சவிதா சட்டக்கல்லூரி மாணவிகள்.

02-04-2025 | 16:09


மேலும் இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை பெய்துள்ள நிலையில் குப்பக்குறிச்சி பகுதியில் பிசான நெல் சாகுபடிக்காக டிராக்டர் மூலம் து நிலத்தை உழும் விவசாயி.

26-10-2025 | 17:19


விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் தண்ணீர் ஆழமாக ஓடும் இடங்களில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் குளிக்கின்றனர்.

26-10-2025 | 17:19


கொசஸ்தலை ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ளம், மணலி சடையங்குப்பம் குடியிருப்பு உள்ளே சூழ்ந்துள்ளது.

26-10-2025 | 17:18


கந்த சஷ்டியை முன்னிட்டு கந்தக்கோட்டம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

26-10-2025 | 17:18


அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அதிக அளவில் பணியில் ஈடுபட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள். இடம்: சீனிவாசபுரம்.

26-10-2025 | 14:15


போட்டி...! போட்டி...!உடுமலை வி.ஏ.வி, இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்டங்களுக்கு இடையேயான வினாடி வினா போட்டி நடந்தது.

26-10-2025 | 13:01


பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் உடுமலை கல்லாபுரம் தொட்டி பாலத்தில் செடிகள் வளர்ந்து அகற்றப்படாமல் உள்ளது.

26-10-2025 | 13:01


ராஜஸ்தானின் அஜ்மீரில் ஒட்டக கண்காட்சி விரைவில் நடக்க உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டு உள்ளன.

26-10-2025 | 08:03


வட மாநிலங்களில் சூரியனை வழிபடும் சத் பூஜையின் போது மூங்கில் கூடையில், சோளம், கரும்பு, தேங்காய், தீபம், பழங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்கான விற்பனை, சந்தையில் சூடுபிடித்தது. இடம்: கான்பூர், உத்தரபிரதேசம்.

26-10-2025 | 08:00