இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
அய்யா வைகுண்ட தர்மபதி கோவில், புரட்டாசி திருவிழா, திருநாமக் கொடியேற்றத்துடன், துவங்கியது. இடம்: மணலிபுதுநகர்.
02-10-2026 | 18:40
திருவள்ளூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடந்த மகளிர்க்கு இலவச வெற்றி பயணம் திட்டத்தினை வழித்தடம் 97 திருத்தணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பயணம் செய்தார்
02-10-2026 | 18:40
பா.ம.க.வின் பசுமை தாயகம் அமைப்பின் 'மது இல்லா தமிழகம்' எனும் விழிப்புணர்வு இயக்கத்தை, பா.ம.க., சட்டசபை குழு தலைவர் சவுமியா தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
02-10-2026 | 17:14
காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பும் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் போட்டி போட்டு ஏறினர்
01-10-2026 | 22:59
நெரிசல்:காந்தி ஜெயந்தி தொடர்ந்து விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குத் திரும்பவும் பொதுமக்களால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல். இடம் :பெருங்களத்தூர்
01-10-2026 | 18:46