உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் நிறைவடைவதால் ஆழ் கடலில் மீன்பிடிப்பதற்காக வலைகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள். இடம்: சென்னை காசிமேடு.

12-06-2025 | 13:48


மேலும் இன்றைய போட்டோ

கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் நடைபெற்று வரும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள்.

13-05-2026 | 12:57


புதுச்சேரி லோக் நிவாஸில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ரங்கசாமி உற்சாகமாக கையசைத்தார்.

13-05-2026 | 12:16


நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்

12-05-2026 | 22:02


அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்

12-05-2026 | 22:02


தேனி வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்பு சேதமடைந்தது.

12-05-2026 | 22:01


தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்ட கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்தனர்.

12-05-2026 | 21:58


காலிமனையில் தேங்கிய மழைநீரில் ஆயில் கழிவுகள் கலந்துள்ளதுஇடம்:எம்.எப்.எல்.நிறுவனம் எதிரே, பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி

12-05-2026 | 21:56


திருநெல்வேலி மாவட்டத்தில் பெரிய அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது கோடையில் 45 அடியாக குறைந்து காட்சியளிக்கிறது.

12-05-2026 | 21:55


கோவை, தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் உள்ள ஓய்.எம்.சி.ஏ., வில் 6 முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சம்மர் கேம்ப் தொடங்கியது. இதில் கூடை பந்து விளையாட்டிற்கு பயிற்சிபெற்ற சிறுவர்கள்.

12-05-2026 | 21:54