உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உத்திரமேரூர் பேரூராட்சியில், 95 லட்சம் ரூபாய் செலவில் தார்ச்சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

29-06-2025 | 01:48


மேலும் இன்றைய போட்டோ

சென்னையில் திடீரென பரவலாக சாரல் மழை பெய்தது. இடம்: தண்டையார்பேட்டை.

12-06-2026 | 16:55


சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் 3 நாள் மாம்பழ கண்காட்சியை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

12-06-2026 | 16:54


பருவநிலை மாற்றத்தின் காரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் துள்ளி குதிக்கும் டால்பின்.

12-06-2026 | 16:53


தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..

12-06-2026 | 16:52


மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.

12-06-2026 | 16:52


கோவை வ.உ.சி., மைதானத்தில் அரசு பொருட்காட்சியை அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

11-06-2026 | 23:32


கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உயர் அழுத்த மின்கோபுரம் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

11-06-2026 | 21:43


தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே 36 அடி உயரமுள்ள குண்டாறு அணை நிரம்பியது.

11-06-2026 | 21:43


சென்னையில் வெயிலின் தாக்கம் இருப்பதால், கோயம்பேடு மார்க்கெட்டில் சிறிய தர்பூசணி பழங்கள் கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11-06-2026 | 21:42