உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருமழிசை-பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் பூசாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

29-06-2025 | 01:55


மேலும் இன்றைய போட்டோ

ரோட்டோரத்தை ஆக்கிரமித்து ‘விளையாடுவதே’ வாகன ஓட்டிகளுக்கு வேலையாய் போச்சு. இடம்: மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு.

22-11-2026 | 18:04


மதுரை கூடல்புதுார் அஞ்சல்நகர் இடைவிடா சகாய அன்னை சர்ச்சில் புது நன்மை பெற்ற குழந்தைகளுடன் பாதிரியார்கள்.

22-11-2026 | 18:04


பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி ரோடு சேதமடைந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது.

22-11-2026 | 18:04


குடிநீர் குழாய் சேதமடைந்து சாலையில் ஆறாக ஓடும் குடிநீர். இடம்: பள்ளிக்கரணை.

22-11-2026 | 17:52


செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளர்கள் குடியிருப்புகள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டித்தர பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

22-11-2026 | 17:24


சோழவந்தான் ரயில்வே பாலத்தில் உருவாகும் வட்ட வடிவப்பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

22-11-2026 | 16:04


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முதலுதவி உபகரணங்கள் வைக்கப்பட உள்ள மூங்கில் ஷெட்டில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளது

22-11-2026 | 16:00


திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் ஹார்ட்புலனெஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல்திறப்பு விழாவில், ஹார்ட்புலனெஸ் அமைப்பின் உலக வழிகாட்டி பூஜ்ய ஸ்ரீ தாஜி அமைப்பினருக்கு ஆசி வழங்கினர்.

22-11-2026 | 16:00


திருப்பூர், பெருந்தொழுவு நொச்சிபாளையம் பி.ஏ.பி., கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

22-11-2026 | 15:59