இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், திருப்பூர், வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் ( இடமிருந்து) கற்பகம் கல்வி நிறுவனங்களின் அகாடமி ஆப் ஹையர் எஜூகேசன் இயக்குனர் பாலாஜி, சென்னை அண்ணா பல்கழைக் கழகம் முன்னாள் இயக்குனர் நாகராஜன், கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
29-06-2025 | 16:01
மேலும் இன்றைய போட்டோ
மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு மருத்துவ சிறப்பு முகாம் நடத்தி பரிசோதனை செய்யப்பட்டது
30-09-2026 | 14:31
காரமடை நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ரங்கநாதர் கோவில் முன்பு அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30-09-2026 | 14:30
புதுச்சேரி ரயில் நிலையத்தில் 9,50 லட்சம் ரூபாய் செலவில் ஐந்தாவது ரயில் தண்டவாளம் அமைக்கும் வேகமாக நடந்து வருகிறது.
30-09-2026 | 14:29
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
30-09-2026 | 14:29