உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்தியாவின் மிக அழகான மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்று ஹவா மஹால், 1799ல் கட்டப்பட்ட இதில், 953 சிறிய ஜன்னல்கள் உள்ளன. இங்கு தற்போது பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நடக்கின்றன.

01-07-2025 | 10:43


மேலும் இன்றைய போட்டோ

திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

18-03-2026 | 23:04


மேட்டுப்பாளையத்தில் கன மழை பெய்தது.

18-03-2026 | 23:04


மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

18-03-2026 | 23:04


கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..

18-03-2026 | 23:03


தொடர் விடுமுறையின் காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் குவிந்த ஏராளமானோர்.

18-03-2026 | 23:03


விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்

18-03-2026 | 19:47


விருத்தாசலம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் குடிநீர் பிரச்னை கண்டித்து சாலை மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

18-03-2026 | 19:46


தேர்தல் வாக்குப்பதிவை அதிகரிக்க புதுச்சேரி பாண்லே பால் பாக்கெட்களில் தேர்தல் நாள் அச்சிடப்பட்டுள்ளது.

18-03-2026 | 19:46


கோவை நிர்மலா கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட மாணவியர்.

18-03-2026 | 19:45