உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மனுக்கள் பெறும் நிகழ்ச்சி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், நடந்தது.

09-07-2025 | 03:10


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இடம்: தட்டாஞ்சாவடி தொகுதி சுப்பையா நகர்.

17-03-2026 | 15:15


பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்

17-03-2026 | 15:15


பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

17-03-2026 | 15:14


உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடை போடுவதற்காக இடம் பிடித்து நிறுத்தப்பட்டுள்ள தள்ளுவண்டிகள்.

17-03-2026 | 15:14


பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் ரம்ஜான் முன்னிட்டு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

17-03-2026 | 15:13


சென்னையில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.இடம்: தி.நகர்

17-03-2026 | 15:13


திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவரில் இருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள் பெயிண்ட் பூசி அழிக்கும் பணி நடந்தது.

17-03-2026 | 15:13


கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கன்ட்ரோல் ரூமிலிருந்து பறக்கும் படை வாகன செயல்பாடுகளை கண்காணிக்கப்பட்டன.

17-03-2026 | 15:12


கோவை ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ரூ.6 லட்சத்து 59 ஆயிரம் பணத்தை தேர்தல் நடத்து அலுவலர்கள் பிடித்தனர். இடம்: கோவை, மத்திய மண்டல அலுவலகம்.

17-03-2026 | 15:12