உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குற்றவியல் தடுப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஸ்மார்ட் காக்கிஸ் திட்டத்தின்கீழ் ரோந்து வாகனம் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இடம்: பி.ஆர்.எஸ் மைதானம்.

11-07-2025 | 16:55


மேலும் இன்றைய போட்டோ

விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

09-10-2026 | 06:48


புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.

09-10-2026 | 06:47


சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.

09-10-2026 | 06:47


சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

09-10-2026 | 06:40


ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.

09-10-2026 | 06:39


பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.

09-10-2026 | 06:38


பருவமழை பெய்யாததால் நீர்வரத்து சரிந்து அமராவதி ஆற்றில் பாறைகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இடம்: கொழுமம், உடுமலை, திருப்பூர்.

08-10-2026 | 22:23


கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.

08-10-2026 | 22:23


செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மூத்த பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை செய்தி துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். மூத்த பத்திரிகையாளர் நூருல்லா ஆணையை பெற்றார். இடமிருந்து துறை செயலர் ராஜராமன், இயக்குநர் அருண் தம்புராஜ். இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.

08-10-2026 | 22:23