உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் - 4' தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில், 126 மையங்களில் தேர்வு நடந்தது.மாவட்டத்தில், 38,117 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 31,082 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள 7,035 பேர் தேர்வு எழுதவில்லை.

13-07-2025 | 00:41


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி படகு இல்லத்திற்கு, எராளமான சுற்றுலா பயணிகள் , படகு சவாரி சென்றனர்.

08-11-2025 | 15:19


கார்த்திகை தீபத்தை ஒட்டி வெளி மாநிலத்திற்கு அனுப்புவதற்காக விருத்தாசலம் செராமிக் தொழில்பேட்டையில் அகல் விளக்குகள் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

08-11-2025 | 15:18


கோவைப்புதூர் ஏ கிரவுண்ட் மைதானத்தில் நடந்த சைக்கிள் போலோ மாவட்ட அணி தேர்வு போட்டியில் தன் திறமையை வெளிப்படுத்திய மாணவிகள்.

08-11-2025 | 15:17


கோவை வந்த எர்ணாகுளம் - பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில்.

08-11-2025 | 14:57


திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே அதிகளவில் பயிரிடப்பட்டுள்ள வாடாமல்லி பூக்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

08-11-2025 | 13:48


ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, டில்லியில் இன்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

08-11-2025 | 13:16


திருப்பூர், மாஸ்கோ நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி உணவு திருவிழாவில் குழந்தைகள்.

08-11-2025 | 12:38


நிக்காம ஓடு, ஓடு.! ஸ்போர்ட்ஸ் லேண்ட் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய குட்டி மாணவிகள்.

08-11-2025 | 12:37


வனமே எங்கள் வீடு… எங்களுக்கு இல்லை எல்லை கோடு என துள்ளி விளையாடும் குரங்கு. இடம்: கவியருவி, ஆழியாறு.

08-11-2025 | 07:40