உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும் நகரம்.இடம் : சைதாப்பேட்டை.

14-07-2025 | 18:14


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், வைகாசி விசாகத் தேர் திருவிழா முன்னிட்டு வீரராகவப் பெருமாள் கோவிலில் சண்முகாலயா இசை நாட்டிய பள்ளி சார்பில் வைகாசியில் வைகுந்தனும் விசாகத்தில் விஸ்வேஸ்வரரும் இசை நடன நிகழ்ச்சி நடந்தது

28-05-2026 | 07:24


சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை குழு தலைவராக இபிஎஸ் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி அங்கீகரிக்கும் வகையில் சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்து கடிதம் வழங்கிய பின் பேட்டி அளித்தனர்.

27-05-2026 | 20:28


பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மண்டல டாஸ்மாக் அனைத்து கூட்டுக் குழு சங்கத்தினர் பீளமேட்டிலுள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

27-05-2026 | 20:26


தினமலர் செய்தி எதிரொலியாக பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தாம்பரம் சுரங்கப் பாதையை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு திறந்தனர்

27-05-2026 | 20:26


கோவை பாலசுந்தரம் ரோட்டிலுள்ள மத்திய ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டிருந்த டெஸ்டிங் டிராக்.

27-05-2026 | 20:25


விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

27-05-2026 | 20:24


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, வடமங்கலம் பகுதியில், அனுமதி காலம் முடிந்தும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி.

27-05-2026 | 20:24


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, வடமங்கலம் பகுதியில், அனுமதி காலம் முடிந்தும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி.

27-05-2026 | 20:24


தமிழக முதல்வர் விஜய் டில்லி வந்திருந்தார். பிரதமரை சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய்..

27-05-2026 | 20:23