இன்றைய போட்டோ
காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் கண்டு பிடிப்பான கடலில் மூழ்கியவர் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டுபிடிப்பான கடல்சார் பாதுகாப்பு இடுப்பு பட்டை கருவிக்கு மாநில அளவில் முதல்பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதற்கான ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் அன்பரசன் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.
17-07-2025 | 02:34
மேலும் இன்றைய போட்டோ
புரட்டாசி உற்ஸவத்தை முன்னிட்டு அலங்காரத்தில் மூலவர் கருப்பண்ண சுவாமி. இடம் : கீழக்கரை அருகே மேலவலசை காஞ்சிரங்குடி.
08-10-2026 | 16:36
உடுமலை கொழுமம் அமராவதி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் பாறைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீர்.
08-10-2026 | 14:54
தொடரட்டும் இந்த கிழிப்பு.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இடம் : பட்டேல் ரோடு, ராம்நகர்.
08-10-2026 | 14:53
தொடரட்டும் இந்த வெண்மை.! கோவை மாநகராட்சி சார்பில் பொது இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வெள்ளை பூசப்படுகின்றன. இடம் : சரோஜினி ரோடு, ராம்நகர்.
08-10-2026 | 14:53
தாராபுரம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமான திருப்பூர்,எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லூரி முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
08-10-2026 | 14:53
திருப்பூர், எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் தெற்கு குறுமையை தடகள போட்டி நடந்தது. அதில்,600 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கேற்ற மாணவியர்.
08-10-2026 | 14:52