உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

குன்னுார்; குன்னுார் பாரஸ்ட்டேல் பகுதியில், கரடிகளுடன் சண்டையிட்டு, மின்கம்பத்தில் ஏறிய, பெண் சிறுத்தை ஷாக் அடித்து பரிதாபமாக பலியானது.

19-07-2025 | 06:08


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர், குமரன் சிலையில் புதியதாக கட்டப்பட்ட நுழைவு வாயில்கள்.

14-05-2026 | 17:30


திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

14-05-2026 | 17:29


திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய பி. எஸ். என்.எல் ஊழியர்கள் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்தது.

14-05-2026 | 17:29


திருப்பூர், ரயில்வே ஸ்டேசனில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

14-05-2026 | 17:29


ஊட்டி ரோஜா பூங்காவில், 21வது ரோஜா கண்காட்சியில் ரோஜாக்களால் அமைத்த கூண்டுக்குள் உள்ள பறவை சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

14-05-2026 | 17:26


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

14-05-2026 | 17:26


ஊட்டி ரோஜா பூங்காவில், 21வது ரோஜா கண்காட்சியில் ரோஜாக்களால் அமைத்த இருவாச்சி வகை பறவை சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

14-05-2026 | 17:26


ஊட்டி ரோஜா பூங்காவில், 21வது ரோஜா கண்காட்சியில் ரோஜாக்களால் அமைத்த பல்வேறு வகை பறவைகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

14-05-2026 | 17:25


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர்.

14-05-2026 | 17:25