இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மேட்டுப்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் நடைபெற்ற மண்டல மகோற்சவ திருவிழாவில் பிரதான வீதிகளில் விளக்கு ஏந்தி வந்த பெண்கள்.
11-01-2026 | 15:05
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது.
11-01-2026 | 15:04
புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நடந்த தொழில் முனைவோர் மாநாட்டு கருத்தரங்கில் அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசினார்.
11-01-2026 | 15:04
புதுச்சேரி காமராஜர் ஓவிய கலைக்கூடம் சார்பில் பாரதி பூங்காவில் நடந்த ஓவியக் கண்காட்சியில் மாணவ மாணவிகளின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
11-01-2026 | 15:04
புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நடந்த புரட்சிக் கவிஞரும் தமிழர் திருநாளும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தலைவர் பாரதி பேசினார்.
11-01-2026 | 15:03
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கியதை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் உண்ணாவிரதம் போராட்டம் ஈடுபட்டனர்.
11-01-2026 | 15:03