இன்றைய போட்டோ
தற்காலிக மைதானமான ராயபுரம் பஸ்நிலையம்: பிராட்வே பேருந்து நிலையம் ஒருங்கிணைந்த பல்நோக்கு பேருந்து முனையமாக கட்டப்பட உள்ளதால் பேருந்துகள் வந்து செல்லும் வகையில் ராயபுரத்தில் தற்காலிகமாக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள இந்த நிலையத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் பகுதி இளைஞர்கள்.
21-07-2025 | 04:30
மேலும் இன்றைய போட்டோ
சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் தாகத்தில் செல்லும் வாகன வாகன ஓட்டிகளை ஈர்க்கும் கானல் நீர் இடம்: வரதராஜபுரம்
13-05-2026 | 18:50
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் விநியோக குழாய்கள் சீரமைக்கும் பணிகள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடைபெறுகிறது.
13-05-2026 | 18:49
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ் பொது மக்களை கவரும் வகையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள்.
13-05-2026 | 17:38