உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேலுார்: திருவாதவூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நடந்த வடமாடு மஞ்சுவிரட்டை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

21-07-2025 | 06:51


மேலும் இன்றைய போட்டோ

தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள். இடம்: அவினாசி ரோடு.

14-05-2026 | 10:54


உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்வதற்காக வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

14-05-2026 | 10:54


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்தது.

14-05-2026 | 10:12


மேம்பாலங்களின் கீழ் பகுதியில் சென்னை மாநகராட்சி அமைத்துள்ள அழகிய சிலைகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் உள்ளன.

14-05-2026 | 06:21


கோடை காலம் என்பதால் ஹிமாச்சலின் குலு மாவட்டத்தில் உள்ள மணாலியில் சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். இங்குள்ள பியாஸ் ஆற்றில் ரிவர் ராப்டிங் எனப்படும் சாகச படகு பயணத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா பயணியர்.

14-05-2026 | 06:18


வேகமாக ஓடும் நகர வாழ்க்கைக்கு நடுவே, ஒரு நிமிடம் நின்று ரசிக்க வைக்கும் இலவமர ஏரிக்கரை காட்சி இடம்:புத்தேரி பல்லாவரம்

13-05-2026 | 19:48


போரூர் ஏரியில் பரவிக் கொண்டு வரும் ஆகாய தாமரை செடிகள்

13-05-2026 | 19:48


சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் தாகத்தில் செல்லும் வாகன வாகன ஓட்டிகளை ஈர்க்கும் கானல் நீர் இடம்: வரதராஜபுரம்

13-05-2026 | 18:50


மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் விநியோக குழாய்கள் சீரமைக்கும் பணிகள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடைபெறுகிறது.

13-05-2026 | 18:49