உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கண்ணுக்கு எட்டிய அழகாய் தென்பட்ட செண்டுமல்லி பூக்கள் விலை கிடைக்காததால் கருகி போவதே மிச்சம். இடம்: கோவை பன்னிமடை அருகே.

21-07-2025 | 08:46


மேலும் இன்றைய போட்டோ

கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல

16-05-2026 | 13:29


நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பாரதியார் பல்கலை மேலாண்மை மற்றும் தொழில் முனைவோர் துறை கட்டிடத்திற்குள் முறிந்து விழுந்த மரத்தின் கிளைகள்.

16-05-2026 | 13:29


திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.

16-05-2026 | 13:29


திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார்.

16-05-2026 | 13:28


திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார்.

16-05-2026 | 13:27


கோவை கணபதி சத்தி ரோடு அருகே சாலையின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சாக்கடை கால்வாய்.

16-05-2026 | 13:26


நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பாரதியார் பல்கலை சுற்றுச்சூழல் அறிவியல் துறை வளாகமுன் வேருடன் சாய்ந்த மரம்.

16-05-2026 | 13:22


திண்டிவனம் அருகே ஓமந்தூரில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள கே.பி.ஆர்., நினைவு மணி மண்டபம்

16-05-2026 | 13:14


ஊட்டி தாவரவியல் எதிரே நடைபாதை கடைபிரச்னைக்காக வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

16-05-2026 | 13:13