உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு, குந்தா கோத்தகிரி கிராம கோத்தர் பழங்குடியினர், கிராமம் அருகேவுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு அளிக்க வந்தனர்.

21-07-2025 | 16:30


மேலும் இன்றைய போட்டோ

கோவை, மத்திய மண்டல அலுவலகத்தில் பறக்கும் படை அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் நடைபெற்றது.

21-03-2026 | 17:07


கோவை ஆர்.எஸ்.புரம் ஆவின் விற்பனையகத்தில் ஒட்டப்பட்டுள்ள பிளக்ஸ் .

21-03-2026 | 17:07


கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில, வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்க, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது . இடம்: நியூ ஆவடி சாலை, அண்ணாநகர்

21-03-2026 | 17:06


விருதுநகர் அம்பேத்கர் நகரில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள கழிவுநீர்.

21-03-2026 | 17:06


85 வயதுக்கு மேற்பட்டவர்கள்,மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலர்கள் வழங்கினர். இடம்: திருநெல்வேலி..

21-03-2026 | 17:05


இரட்டை இலை சின்னத்தை காண்பித்த கை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் முதல் முறையாக உதயசூரியன் சின்னத்தை காண்பித்து ஓட்டு கேட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.

21-03-2026 | 17:05


சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தில் கருட சேவையில் ஸ்ரீராமர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

21-03-2026 | 17:05


காளையார் கோயிலில் நடந்த தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் அழைத்து வந்த பெண்களுக்கு பண பட்டுவாடா செய்த கட்சியினர்.

21-03-2026 | 17:05


கோடைகாலம் துவங்கிய நிலையில் விற்பனைக்காக தயாராகும் மண் பானைகள்.. இடம்: காருகுறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்...

21-03-2026 | 17:04