உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

26-07-2025 | 06:44


மேலும் இன்றைய போட்டோ

தேர்தல் பறக்கும் படையினர் சென்னை நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். இடம். பல்லவன் சாலை.

20-03-2026 | 22:10


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு புதியதாக தயாராகி வரும் தங்க முலாம் பூசிய நாக வாகனம்.

20-03-2026 | 22:09


பசுமை விவசாயத்தின் பசுமை போர்த்திய அழகு. இடம்: கோவை மாதம்பட்டி அருகே.

20-03-2026 | 22:09


புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓம் சக்தி சேகர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய சென்றார்.

20-03-2026 | 22:09


ஊட்டியில் , மாவட்ட நிர்வாகம் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

20-03-2026 | 22:09


வட மாநில வாக்காளர்கள் ஏராளமானோர் சென்னையில் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதால் அவர்களின் பெயர் பட்டியலை சரிபார்க்கும் பணி நடந்தது.

20-03-2026 | 22:08


சீசனை முன்னிட்டு திண்டுக்கல்-வத்தலக்குண்டு ரோட்டில் காய்த்துள்ள இலவங்காய்கள்.

20-03-2026 | 22:08


காஸ் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் ஸ்டவ் விற்பனை சூடு பிடித்துள்ளது. இடம்: திருப்பூர், தென்னம்பாளையம்.

20-03-2026 | 22:08


சென்னை காசிமேடு கடலில் கொட்டப்படும் மீன் கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

20-03-2026 | 22:08