இன்றைய போட்டோ
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து அர்ச்சகர் சுந்தர் பட்டர், திருச்சி தினமலர் பதிப்பு ஆசிரியர் ராமசுப்பு அவர்களின் மனைவி ரேணுகா ராமசுப்பு,கோயில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் கொண்டு வந்த பட்டு, மங்களப் பொருட்களை ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், கோயில் பட்டார்கள் பெற்றுக் கொண்டனர்.
27-07-2025 | 19:16
மேலும் இன்றைய போட்டோ
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
17-01-2026 | 18:26
சிவகங்கை மாவட்டம் சிறாவயல் மஞ்சுவிரட்டு வாடிவாசலிருந்து பாயும் புலி போல் பாய்ந்து வரும் காளை.
17-01-2026 | 18:25
காணும் பொங்கலை யொட்டி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள புள்ளிமான்கள் கூட்டம்.
17-01-2026 | 18:24
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
17-01-2026 | 18:24