உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ மூத்த தலைவர் அத்வானியை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

22-08-2025 | 20:03


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு , காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்சித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

09-02-2026 | 17:47


ஊட்டி அரசு கலைக்கல்லூரி முன்பு, கவுரவு விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

09-02-2026 | 17:47


உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி குறித்த அறிவுரை வழங்கப்பட்டது.

09-02-2026 | 17:46


திருப்பூர், பல்லடம், இச்சிபட்டியில் உள்ள பட்டா நிலத்தை அளவீடு செய்ய கோரி கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த பொதுமக்கள்.

09-02-2026 | 17:46


திருப்பூரில், விவசாயிகளின் மனுக்கள் முறையாக பதிவு செய்யாததை குறிப்பிட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

09-02-2026 | 17:46


விளையாட்டிற்கான ஆடைகள் இல்லை, காலில் ஷூ இல்லை, முறையானப் பயிற்சியும் இல்லை ஆனாலும் மனதில் உள்ள தன்னம்பிக்கையால் ஓடுகின்றனர் மாநகராட்சி பள்ளி மாணவிகள். இடம்: கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டியில் கண்ட காட்சி.

09-02-2026 | 17:46


விழுப்புரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார்

09-02-2026 | 17:45


திருப்பூர் மாஸ்கோ நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது அதில் பங்கேற்ற மாணவியர் .

09-02-2026 | 17:45


உடுமலை அருகே வெனசுபட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

09-02-2026 | 17:45