உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை ஆர் எஸ் புரம்காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த சோமநாதர் ஜோதிடர் லிங்கம் தரிசனம் மற்றும் சிறப்பு பூஜையில் பக்தர்கள் ஏராளமான பங்கேற்றனர்.

30-08-2025 | 13:58


மேலும் இன்றைய போட்டோ

ஊட்டி படகு இல்லம் அருகே பறக்கும் படையினர் சுற்றுலா பயணிகள் வாகனத்தை சோதனை செய்தனர்.

07-04-2026 | 14:37


தெற்கு தொகுதி வேட்புமனு பரிசீலனை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அதற்காக வந்த வேட்பாளர் மற்றும் ஏஜன்ட்டுகளை போலீசார் சோதனை செய்த பின்பே அனுமதித்தனர்.

07-04-2026 | 14:36


கோவை, பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அலுவலகத்தின் முன்பு சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டார்.

07-04-2026 | 14:34


கோவை, பேரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த வேட்பு மனு பரிசீலனையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

07-04-2026 | 14:34


விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பொதுத் தேர்தலையொட்டி நூறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் ஆட்டோ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் கொடியசைத்து துவக்கி வைத்தார்

07-04-2026 | 14:34


விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த வேட்புமனு பரிசீலனைக்கு குவிந்த அரசியல் கட்சியினர்.

07-04-2026 | 14:33


குளம் வற்றுவதற்குள் மீன் பிடித்து கொள்ளலாம். இடம், கோவை, கிருஷ்ணாம்பதி குளம்

07-04-2026 | 14:33


புழுதி பறக்கும் பாரு.! தேர்தல் திருவிழா என்றாலே பட்டாசு இல்லாமல் ஒன்றும் நடக்காது. நம்ம அரசியல்வாதிகளுக்கு. ஓட்டு கேட்டு வேட்பாளர் தொகுதிக்குள் நுழைந்து விட்டால், அனல் பறக்கும் பட்டாசுகளை ரோட்டில் பற்ற வைத்து பரபரப்பை கூட்டி விடுகின்றனர். இடம்: கவுண்டம்பாளையம், கோவை

07-04-2026 | 14:32


பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது.

07-04-2026 | 14:32