உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி.இடம்: சிவகங்கை - தொண்டி ரோடு.

05-09-2025 | 18:20


மேலும் இன்றைய போட்டோ

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி நடந்தது.

05-09-2025 | 10:36


தமிழக முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் பிரிவில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தாவிய மாணவர்கள்.

05-09-2025 | 06:19


முதுமலை மசினகுடி அருகே சொக்கநள்ளி சாலையோர வனப்பகுதியில் உலா வந்த புள்ளிமான்கள்.

05-09-2025 | 06:18


தொடர் மழை காரணமாக, பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள சட்லெஜ் நதியில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தில் மூழ்கிய தங்கள் வீடுகளை சோகத்துடன் பார்த்த மக்கள்.

05-09-2025 | 06:18


நாட்டரசன் கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம் நடை பெற்றது

05-09-2025 | 05:55


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 மாதங்களுக்கு பின் தங்கத்தேர் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

04-09-2025 | 21:38


ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி சொந்த ஊருக்கு செல்ல கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் குவிந்த மக்கள்.

04-09-2025 | 21:26


திண்டுக்கல்லில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் தினமலர் சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் புத்தகங்களை பார்வையிட்ட மாணவர்கள்.

04-09-2025 | 21:18


போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை வானகரம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித்திரியும் மாடுகள்.

04-09-2025 | 19:51