உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு உடுமலை தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்

05-09-2025 | 19:21


மேலும் இன்றைய போட்டோ

தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார், அருகில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன்.

05-09-2025 | 20:20


மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி: இடம்: சிவகங்கை - தொண்டி ரோடு.

05-09-2025 | 19:21


மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி.இடம்: சிவகங்கை - தொண்டி ரோடு.

05-09-2025 | 18:20


இன்று ஆசிரியர் தினம். மாணவி ஒருவர் தன் குருவான ஆசிரியைக்கு திலகமிட்டு மகிழ்ந்தார். உடன் சக ஆசிரியைகள். இடம்: பிகானீர், ராஜஸ்தான்.

05-09-2025 | 12:35


சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சி நடந்தது.

05-09-2025 | 10:36


தமிழக முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் பிரிவில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தாவிய மாணவர்கள்.

05-09-2025 | 06:19


முதுமலை மசினகுடி அருகே சொக்கநள்ளி சாலையோர வனப்பகுதியில் உலா வந்த புள்ளிமான்கள்.

05-09-2025 | 06:18


தொடர் மழை காரணமாக, பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள சட்லெஜ் நதியில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தில் மூழ்கிய தங்கள் வீடுகளை சோகத்துடன் பார்த்த மக்கள்.

05-09-2025 | 06:18


நாட்டரசன் கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் தேர் வெள்ளோட்டம் நடை பெற்றது

05-09-2025 | 05:55