இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
08-09-2025 | 19:15
திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்லும் 16 பெட்டி நீல நிற வந்தே பாரத் ரயிலுக்கு பதிலாக 20 பெட்டி காவி நிற வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி வந்தது.
08-09-2025 | 17:59
தூய்மை பணியாளர்கள் தனியார் மையமாக்குவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள். இடம்: ராஜீவ் காந்தி நகர் 2வது தெரு,கொருக்குப்பேட்டை.
08-09-2025 | 17:52
திருப்பூரில், ஜாக்டோ - ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
08-09-2025 | 17:51
தூய்மை பணியாளர்கள் தனியார் மையமாக்குவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இடம்: ராஜீவ் காந்தி நகர் 2வது தெரு,கொருக்குப்பேட்டை.
08-09-2025 | 17:50