உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்துடன் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

07-09-2025 | 19:08


மேலும் இன்றைய போட்டோ

சென்னை ஓ எம் ஆர் சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் காலை வேளையில் பீக் அவரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்.இடம் : திருவான்மியூர்

28-09-2026 | 21:46


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் , அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தலைவர் ஜே.சி.டி பிரபாகர் தங்க மோதிரங்களை வழங்கினார்.

28-09-2026 | 21:45


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடந்த முதலமைச்சரின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிகழ்ச்சியில், தங்க மோதிரம் பெற்ற குழந்தைகள் மற்றும் தாய்மார்கள்.

28-09-2026 | 21:45


தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கம் மற்றும் சென்னை பல்கலை இணைந்து நடந்தும், 19வது மாநில மகளிர் மேம்பாட்டு கருத்தரங்கில், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், சிறப்பு கையேட்டை வெளியிட்டார்.

28-09-2026 | 21:44


வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் திரும்பப் பெற்றதால் வழக்கம் போல் இயங்கிய வங்கிகள். இடம். சேப்பாக்கம் சென்னை பல்கலை க்களாக இந்தியன் வங்கி.

28-09-2026 | 21:44


விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ராமையம் பாளையம் அருகே தொடர் விபத்துகள் ஏற்படுவதாக கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

28-09-2026 | 21:43


தரமணியில் உள்ள மத்திய அரசின் சிஎஸ்ஐஆரின் நிறுவன தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில், கண்டுபிடிப்புகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

28-09-2026 | 21:43


சென்னை திருவொற்றியூர் பேருந்து நிலைய பணிகள் மந்தகதியில் நடக்கின்றன.

28-09-2026 | 21:42


எல் நினோ தாக்கத்தால் கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழங்கள் வாங்குகிறோம்.. ஆனா அந்த பழங்களை விற்க பாட்டி உச்சி வெயிலேயே சமாளிக்கிறாங்க! இடம்: கோவை, பெரிய கடைவீதி

28-09-2026 | 21:42