உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூரில், ஜாக்டோ - ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

08-09-2025 | 17:51


மேலும் இன்றைய போட்டோ

உடுமலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இபிஎஸ் பேசினார்.

10-09-2025 | 22:51


டில்லி ராஷ்டிரபதி பவனில் நடந்து வரும் அம்ரித் உத்யான் மலர் கண்காட்சி 14 -ம் தேதி நிறைவடைய உள்ளதை ஒட்டி பார்வையாளர்கள் வருகை அதிகரித்துள்ளது,

10-09-2025 | 21:39


மதுரை பைபாஸ் ரோட்டில் குளம் போல் தேங்கிய மழை நீரில் நீந்தி சென்ற வாகனங்கள்.

10-09-2025 | 20:22


கோவை உப்பிலிபாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய ரவுண்டானா-வால், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமமாக இருக்கிறது.

10-09-2025 | 19:07


துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இடம்: புதுடில்லி.

10-09-2025 | 17:47


உளுந்தூர்பேட்டை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தில் இளைஞர் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.

10-09-2025 | 15:02


உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

10-09-2025 | 12:03


தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தில் சாகுபடியான தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ரோட்டோரமாக கொட்டியுள்ளனர்.

10-09-2025 | 08:57


2026 சட்டசபை தேர்தலையொட்டி பிரச்சார பயணமாக வந்த அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, கோவை சுந்தராபுரம் சந்திப்பில் அக்கட்சியினரிடையே உரையாற்றினார்.

10-09-2025 | 08:57