இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
வாய் பேசாதவர்களுக்கான கபடி போட்டியில் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி ஹரிஹரன் அணியும்,மானாமதுரை சி.எஸ்.ஐ. அணியும் விளையாட்டினர்.
09-09-2025 | 19:54
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி நிறைவு மணிவிழாவையொட்டி பல்வேறு காய்கறிகள் பழங்களால் தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
09-09-2025 | 19:46
மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் பக்கிங்காம் கால்வாயினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : இளங்கோ நகர், கொட்டிவாக்கம்
09-09-2025 | 19:23
சென்னை காசிமேடு கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி காணப்பட்டதால் தரை தட்டி நிற்கும் பைபர் படகுகள்.
09-09-2025 | 19:16
திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசு பஸ் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் ரோட்டின் குறுக்கே திடீரென மாடு வந்ததால் கவிழ்ந்தது. இதில் 14 பேர் காயமுற்றனர்.
09-09-2025 | 19:07