உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்க தலைமுறை காக்க நடை பயணத்தை கட்சி தொண்டர்களுடன் மேற்கொண்டார் அருகே மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன்.

11-09-2025 | 08:00


மேலும் இன்றைய போட்டோ

விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் காங்., கட்சி சிட்டிங் எம்எல்ஏ ராதாகிருஷ்ணனுக்கு விருத்தாசலம் தொகுதி சீட் கிடைக்க கூடாது என அதே கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலர் ஜெயகுரு பிராது கட்டி வேண்டிக் கொண்டார். அந்தத் தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், தன் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பிராதை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

30-03-2026 | 06:26


தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் உள்ள கல்வி நிலையங்களின் அரங்குகளில் குவிந்த மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்.இடம் : நந்தம்பாக்கம்

29-03-2026 | 23:25


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

29-03-2026 | 23:25


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

29-03-2026 | 23:24


கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் மணல் சிற்பங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.

29-03-2026 | 23:24


விடுமுறை நாள் என்பதால், நேற்று சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் படகு சவாரி செய்து மகிழ்ந்த பொதுமக்கள்.

29-03-2026 | 23:24


தி.மு.க தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிடும்போது மக்கர் செய்த மைக். இடம்: அண்ணா அறிவாலயம், சென்னை.

29-03-2026 | 23:23


கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த தொகுதி வேட்பாளருமான வேலுமணியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

29-03-2026 | 23:23


கோவை, பேரூர் செட்டிபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களின் ஒரு பகுதியினர்.

29-03-2026 | 23:22