இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.
10-12-2025 | 16:19
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.
10-12-2025 | 16:18
கோவை குளத்துப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
10-12-2025 | 16:17
ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் , போலீசார் மொப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
10-12-2025 | 16:17
கோவை குனியமுத்தூர் செங்குளம் கரை நீர் கசிவை தடுப்பதற்காக பொக்லைன் இயந்திரம் கொண்டு பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
10-12-2025 | 16:17
ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் , வகுப்பறைகளை விட்டு மாணவ, மாணவிகள் வெளியே வந்தனர்.
10-12-2025 | 16:17