இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உடுமலை சுகுணா புட்ஸ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
23-09-2025 | 12:42
வடபழனி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவின் முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன். கொலுவை பார்த்து ரசித்த சிறுமியர்.
23-09-2025 | 07:08
ரஷ்யா- கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனின் தென்கிழக்கு நகரமா ஜபோரிஷியாவில் தீக்கிரையான கட்டடத்தில் நடந்த மீட்பு பணிகள்.
23-09-2025 | 07:08
அந்திசாயும் நேரத்தில் கதிரவன் மறைந்து, செந்நிறத்தில் காணப்படும் வானம் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை
23-09-2025 | 07:07