உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலையில் விலை சரிவு மற்றும் ஆட்கள் பற்றாக்குறையால் பறிக்காமல் செடியிலேயே வீணாகும் தக்காளி.

29-09-2025 | 08:31


மேலும் இன்றைய போட்டோ

கோவை செல்லும் அரசு பேருந்தில் ஏறும் பயணிகள் . இடம்:உடுமலை பஸ் ஸ்டாண்ட்.

04-10-2026 | 18:04


சென்னை காசிமேடு மீன் பிடித்து துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.

04-10-2026 | 18:03


சென்னை பட்டினம் பாக்கம் பகுதியில் கட்ட உள்ள தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா நூற்றுக்குப்பம் முதல் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் வரை கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

04-10-2026 | 18:03


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற தீர்ப்பை மதித்து தீபம் ஏற்ற அனுமதி வழங்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

04-10-2026 | 18:02


கொரட்டூர் ஏரியின் நீர்மட்டம் அதிக அளவில் குறைந்துள்ளதால், அங்கு இறை தேடி அதிவளவில் குவிந்துள்ள பறவைகள் கூட்டம்

04-10-2026 | 17:58


நீதிமன்ற தீர்ப்பின் படி திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற, அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்- டி.பி., சத்திரம்.

04-10-2026 | 17:58


திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரைகளை பார்வையிட்ட பா.ம.க., எம்.எல்.ஏ., சவுமியா

04-10-2026 | 17:58


படம்:காளீஸ்வரன்,செய்திஇல்லைபள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் கூட்டமாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.இடம் : வேளச்சேரி

04-10-2026 | 17:58


பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் கூட்டமாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.இடம் : வேளச்சேரி

04-10-2026 | 17:57