உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளுக்கு எனக் கூறி, அதிக பரப்பு மற்றும் ஆழத்தில் மண் எடுக்கப்பட்டடுள்ளதால் பிரம்மாண்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ள காஞ்சிபுரம் உள்ளாவூர் சிற்றேரி.

06-10-2025 | 08:39


மேலும் இன்றைய போட்டோ

அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்

12-05-2026 | 22:02


தேனி வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்பு சேதமடைந்தது.

12-05-2026 | 22:01


தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியில் அமைக்கப்பட்ட கேமராக்களை கட்டுப்பாட்டு அறையில் கண்காணித்தனர்.

12-05-2026 | 21:58


காலிமனையில் தேங்கிய மழைநீரில் ஆயில் கழிவுகள் கலந்துள்ளதுஇடம்:எம்.எப்.எல்.நிறுவனம் எதிரே, பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி

12-05-2026 | 21:56


திருநெல்வேலி மாவட்டத்தில் பெரிய அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது கோடையில் 45 அடியாக குறைந்து காட்சியளிக்கிறது.

12-05-2026 | 21:55


கோவை, தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் உள்ள ஓய்.எம்.சி.ஏ., வில் 6 முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சம்மர் கேம்ப் தொடங்கியது. இதில் கூடை பந்து விளையாட்டிற்கு பயிற்சிபெற்ற சிறுவர்கள்.

12-05-2026 | 21:54


செவிலியர் தினத்தை, திருப்பூர் டி.எஸ்.கே நகர் நல மையத்தில், மெழுகு ஏற்றி கொண்டாடிய, மாநகராட்சி செவிலியர்கள்.

12-05-2026 | 21:54


ஆக்கிரமிப்பு அட்டகாசம் : சின்னமனூர் டூ மார்க்கையன்கோட்டை ரோட்டில் ரோட்டின் ஓரங்களில் ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது

12-05-2026 | 21:53


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் அணைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

12-05-2026 | 21:52