உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விருதுநகர்-சிவகாசி ரோட்டில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்.

08-10-2025 | 18:33


மேலும் இன்றைய போட்டோ

சிவகங்கை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

08-10-2025 | 17:09


உடுமலை காவல்துறை சார்பில் எஸ்.கே.பி.மேல்நிலைப் பள்ளியில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழா நடந்தது.

08-10-2025 | 15:04


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் செல்கிறது.

08-10-2025 | 15:04


ஊட்டி சூட்டிங்மட்டம் பகுதியில், நெர்ஷ்ரோவ் தோடர் எருமை பால் மதிப்புக்கூட்டு மையத்தில், பன்னீர் தயாரிப்பதை பார்வையிடம் தோடரின பெண்கள்.

08-10-2025 | 15:03


ஊட்டி தலைகுந்தா அருகேவுள்ள பைன்சோலைக்கு , ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

08-10-2025 | 15:02


தினமலர் செய்தி எதிரொலி. திருப்பூர், ஸ்ரீநகரில் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் மாற்றியமைக்கும் பணிகள் நடந்தது.

08-10-2025 | 15:02


கோவை சகோதயா பள்ளிகளுக்கிடையேயான ஏர் ரைபிள் சேம்பியன்சிப் போட்டி வடவள்ளி அத்யாயனா பள்ளியில் நடந்தது.

08-10-2025 | 15:02


நீதிபதியை அவமதிப்பு செய்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி கோர்ட் முன்பு வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08-10-2025 | 15:01


விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையோரம் கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.

08-10-2025 | 15:01