இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு குடை பிடிப்பது போல தவிழ்ந்து வரும் மேகக்கூட்டம், பின்னால் மாலை நேர சூரியன் ஒளிபட்டு பொன்னிறத்தில் தகதகக்கும் இமயம்.
14-10-2025 | 08:17
பணி நிரந்தரம் கோரி, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர். இடம்: அண்ணா சாலை, சென்னை.
14-10-2025 | 08:01
திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில் குன்னத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
14-10-2025 | 07:36
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைகேட்பு நாள் கூட்டத்தில் பயிற்சி கலெக்டர் வெங்கடேசன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்
13-10-2025 | 16:11