உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளித்தது.

14-10-2025 | 18:23


மேலும் இன்றைய போட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 108 பணியாளர்களுக்கு தீக்காயங்கள் சார்ந்த அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது

14-10-2025 | 19:51


திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

14-10-2025 | 19:50


சென்னையில் பார் கவுன்சில் முன் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் வழக்கறிஞர்கள் சார்பாக திருநெல்வேலி நீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

14-10-2025 | 19:50


கோவையில் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இடம் கோவை ரேஸ்கோர்ஸ்.

14-10-2025 | 19:49


பெருங்குடி - வேளச்சேரி ரயில்வே சாலையின் இருபுறமும் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பதற்காக தடுப்புகள் அமைத்து செடிகள் நடப்பட்டு வருகிறது.இடம் : பெருங்குடி

14-10-2025 | 19:49


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளித்தது.

14-10-2025 | 19:49


தொடர் மழை. குடையுடன் பள்ளி மாணவர்கள். இடம்: கோவை, ராமநாதபுரம்.

14-10-2025 | 19:48


கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே யு டர்ன் மூடப்பட்டது.

14-10-2025 | 19:48


அனைத்து வங்கிகளையும் தேசிய மயமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் தாடி காரமுக்கு பெடரல் வங்கி முன்பு, வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

14-10-2025 | 19:48