இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி புட்டபர்த்தியில், நவ.22ல் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருமாறு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் (இடது), டில்லியில் நேற்று சந்தித்து அழைப்பு விடுத்தார். அருகில் தினமலர் வெளியீட்டாளர் இல.ஆதிமூலம்.
15-10-2025 | 06:50
கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு அந்நாட்டு ராணுவத்தினர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
15-10-2025 | 06:49
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்ற சென்னை மாவட்ட அணிக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி வெற்றி கோப்பையை வழங்கினர்.
14-10-2025 | 21:38
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 108 பணியாளர்களுக்கு தீக்காயங்கள் சார்ந்த அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது
14-10-2025 | 19:51
சென்னையில் பார் கவுன்சில் முன் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் வழக்கறிஞர்கள் சார்பாக திருநெல்வேலி நீதிமன்றம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
14-10-2025 | 19:50