இன்றைய போட்டோ
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி புட்டபர்த்தியில், நவ.22ல் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருமாறு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் (இடது), டில்லியில் நேற்று சந்தித்து அழைப்பு விடுத்தார். அருகில் தினமலர் வெளியீட்டாளர் இல.ஆதிமூலம்.
15-10-2025 | 06:50
மேலும் இன்றைய போட்டோ
சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக கூண்டில் அடைக்கப்பட்டு இருக்கும் குட்டியானை.
25-05-2026 | 20:39
பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோடை வெயிலிலும் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்.இடம்: தரமணி
25-05-2026 | 20:34
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை சி.டி.ஆர்.நிர்மல்குமார் துறை சார்ந்த விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
25-05-2026 | 20:34
பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனை காரணமாக சென்னை எழும்பூர் டாஸ்மார்க் தலைமை அலுவலகம் முன்பு டாஸ்மார்க் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25-05-2026 | 20:32
பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, குர்பானி கொடுப்பதற்காக ,வடமாநிலங்களில் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள ஆட்டு கிடாய்கள். இடம். ஜும்மா மசூதி டெல்லி
25-05-2026 | 20:31
முடிச்சூர் சீக்கினாம் ஏரி மேம்பட்டு பணிகள் பாதியிலேய கைவிடப்பட்டுள்ளதாள் இரும்பு கைபிடிகள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு சாதானங்கள் வீண் ஆகிவருகிறது
25-05-2026 | 20:31