இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
விழுப்புரம் மாவட்டம் வீடுர் அணை தொடர்ந்து பெய்து வரும் மழையால் வேகமாக நிரம்பி வருவதால் கடல் போல் காட்சி அளிக்கிறது.
18-10-2025 | 17:42
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் தேனி மாவட்டம் குன்னூர் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
18-10-2025 | 17:40
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட வாகனங்களால், ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம்: கிளாம்பாக்கம்.
18-10-2025 | 09:57
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திரண்டவர்களால் நிரம்பி வழிந்த சென்னை தாம்பரம் ரயில் நிலையம்.
18-10-2025 | 09:01
இந்தியா-பாக் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் ராணுவத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அவர்களின் குடும்பங்கள் தூரத்தில் இருந்த போதும் சக வீரர்களையே குடும்பமாக்கி மகிழ்ந்தனர்.
18-10-2025 | 08:55
தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்கா வாண வேடிக்கையால் ஜொலித்தது.
18-10-2025 | 08:51