உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இடம்: ஜனாதிபதி மாளிகை, டில்லி.

20-10-2025 | 17:54


மேலும் இன்றைய போட்டோ

தீபாவளியை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிறுவனர் நெல்லை பாலு வழங்கினார்.

20-10-2025 | 16:22


ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, காலை முதலே சுற்றுலா பயணிகள் , ஏராமானோர் வந்தனர்.

20-10-2025 | 15:23


தீபாவளி,யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

20-10-2025 | 15:22


தீபாவளி பண்டிகையையொட்டி கோவை முழுவதும் வெடிக்கப்பட்ட வாண வேடிக்கைகள்.

20-10-2025 | 15:21


மேட்டுப்பாளையம் பகுதியில் கன மழை.

20-10-2025 | 15:21


பட்டாசு வெடிச்சுடும்மா பாத்து வை. இடம்: கோவை காட்டூர்

20-10-2025 | 15:21


விழுப்புரத்தில் மழை பெய்தது. இடம்: விழுப்புரம் திருச்சி மெயின் ரோடு

20-10-2025 | 15:20


திண்டிவனம் பெய்த கனமழையால் புதுச்சேரி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

20-10-2025 | 15:20


திண்டிவனத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இடம் : சென்னை சாலை.

20-10-2025 | 15:12