உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் காப்பு கட்டிய பக்தர்கள்.

22-10-2025 | 18:39


மேலும் இன்றைய போட்டோ

விருத்தாசலம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் குடிநீர் பிரச்னை கண்டித்து சாலை மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

18-03-2026 | 19:46


தேர்தல் வாக்குப்பதிவை அதிகரிக்க புதுச்சேரி பாண்லே பால் பாக்கெட்களில் தேர்தல் நாள் அச்சிடப்பட்டுள்ளது.

18-03-2026 | 19:46


கோவை நிர்மலா கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட மாணவியர்.

18-03-2026 | 19:45


பீர்க்கங்கரணை சிக்னலில் பிரேக் பிடிக்காமல் சிக்னலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்து

18-03-2026 | 19:43


வீராங்கால் ஓடையில் மாலை நேரத்தில் இரை தேடி கூட்டமாக அமர்ந்திருக்கும் கொக்குகள்.இடம் : வேளச்சேரி

18-03-2026 | 19:43


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேட்பாளர் பட்டியலோடு சேலம் அப்பா சாமி கோயிலுக்கு புறப்பட்டார்

18-03-2026 | 19:42


அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...

18-03-2026 | 19:41


திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.

18-03-2026 | 19:41


திருப்பூர்,வாலிபாளையம் முருகன் கோவில் முன் நிழல் கூரை அமைக்கும் பணி நடக்கிறது.

18-03-2026 | 17:18