உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை மெரினா கடற்கரையில் கடல் மேற்பரப்பில் பொங்கியெழும் நுரையில் நடந்து செல்லும் இளைஞர்.

23-10-2025 | 06:34


மேலும் இன்றைய போட்டோ

சென்னை பாரிமுனையில் சட்டக் கல்லூரி இருந்த 134 ஆண்டு பழமையான கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

23-10-2025 | 04:42


மழை காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் கடல் போல் காட்சி அளிக்கிறது

22-10-2025 | 18:42


புதுச்சேரி பாகூர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் நெல் பயிர்களை மழைநீர் சூழ்ந்தது.

22-10-2025 | 18:41


புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு கிராமத்தில் நெல் பயிர் மூழ்கியதை காண்பிக்கும் விவசாயிகள்.

22-10-2025 | 18:41


புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆறு படுகை அணை நிரம்பி வழிகிறது.

22-10-2025 | 18:41


கடலூர் வண்டி பாளையம் ரோடு அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை ஜே.சி.பி.எந்திரம் மூலம் தூர் வாரும் பணி நடக்கிறது.

22-10-2025 | 18:40


கனமழையின் காரணமாக கடலூர் கடற்கரை சாலையில் பழமையான வேப்ப மரங்கள் வேரோடு சாய்ந்தது.

22-10-2025 | 18:40


சுடுகாட்டிற்குள் வாகனத்தை நிறுத்த செல்வதால், புகார் அளித்து ஆர்பாட்டம் செய்த மாநகராட்சி ஊழியர்கள். இடம் கோவை, கலெக்டர் அலுவலகம்.

22-10-2025 | 18:39


கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் காப்பு கட்டிய பக்தர்கள்.

22-10-2025 | 18:39