இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உத்தர பிரதேசத்தின் மீரட் நகர சந்தை பகுதியில், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகத்தை உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் இடித்தனர்.
27-10-2025 | 07:54
கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, மஞ்சள் சாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேத முருகன்.
27-10-2025 | 07:50
சென்னையில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இடம் : பெசன்ட் நகர்
26-10-2025 | 19:47
திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை பெய்துள்ள நிலையில் குப்பக்குறிச்சி பகுதியில் பிசான நெல் சாகுபடிக்காக டிராக்டர் மூலம் து நிலத்தை உழும் விவசாயி.
26-10-2025 | 17:19
விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் தண்ணீர் ஆழமாக ஓடும் இடங்களில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் குளிக்கின்றனர்.
26-10-2025 | 17:19
கொசஸ்தலை ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ளம், மணலி சடையங்குப்பம் குடியிருப்பு உள்ளே சூழ்ந்துள்ளது.
26-10-2025 | 17:18
கந்த சஷ்டியை முன்னிட்டு கந்தக்கோட்டம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
26-10-2025 | 17:18