இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடந்த மாதாந்திர மன்ற கூட்ட தொடரில் கவுன்சிலர்கள் கதை பேசிக்கொண்டிருந்தனர்
30-01-2026 | 23:05
சிவகங்கை மாவட்டம் சிராவயல் காந்தி அடிகள் சந்திப்பு நினைவு அரங்கத்தை திறந்து வைத்து தோழர் ஜீவா காந்தியடிகள் சந்திப்பு சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
30-01-2026 | 23:05
ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங் ஓய்வு பெற்றார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் நினைவு பரிசு வழங்கினார்.
30-01-2026 | 23:04
ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங் ஓய்வு பெற்றார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. டிஜிபி வெங்கட்ராமன், கமிஷ்னர் அருண் வாழ்த்து தெரிவித்தனர்.
30-01-2026 | 23:04
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. அபய்குமார் சிங் பணி ஓய்வு நிகழ்ச்சியில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.
30-01-2026 | 23:02
சென்னை சைதாப்பேட்டை தேனாம்பேட்டை இடையே அமைக்கப்படும் இரும்பு மேம்பால பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.
30-01-2026 | 18:48
வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சக்தி ஞான சபையில் தைப்பூசத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ். பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
30-01-2026 | 18:48