இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
18-03-2026 | 17:17
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
18-03-2026 | 17:17
திருப்பூர்,கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டசபை தேர்தல் விழிப்புணர்வு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
18-03-2026 | 17:17
கோடைகாலத்தை முன்னிட்டு திருப்பூர், நடராஜ் தியேட்டர் அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
18-03-2026 | 17:17
பதட்டமான ஓட்டு சாவடி மற்றும் முதியோர் ஓட்டு பதிவு குறித்து மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது .
18-03-2026 | 17:17